அலி ஸாஹிர் மௌலானா மீது ஒழுக்காற்று நடவடிக்கை..!

Srilanka Muslim Congress Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 17, 2024 07:12 AM GMT

நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்து கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடிவு செய்த காரணத்தினாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள சஜித்

கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள சஜித்

மௌலானாவிடம் விளக்கம்

அத்தோடு, அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி இந்த விடயம் தொடர்பில் விளக்கம் கோர குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலி ஸாஹிர் மௌலானா மீது ஒழுக்காற்று நடவடிக்கை..! | Muslim Congress Demanded Explanation From Maulana

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

எம்பொக்ஸ் நோய்! உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

எம்பொக்ஸ் நோய்! உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW