கண்டி மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு சென்றுள்ள சஜித்

Kandy Sajith Premadasa
By Mayuri Aug 17, 2024 02:38 AM GMT

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கண்டி மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, கண்டியில் உள்ள மீரா மக்காம் பள்ளிவாசலுக்கு அவர் விஜயம் செய்துள்ளார். 

இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற துஆப் பிரார்த்தனை நிகழ்வில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு ஆசிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Gallery