உள்ளூராட்சித் தேர்தல் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

Sri Lankan Peoples Crime Election Local government Election Mobile Phones
By Rakshana MA Mar 22, 2025 12:15 PM GMT
Rakshana MA

Rakshana MA

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைச் சமர்ப்பிப்பதற்கான புதிய மொபைல் செயலி இன்று (22) தேர்தல் ஆணையகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் புகார்களை முறையான மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் EC EDR என்ற மொபைல் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதியான வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை

இறக்குமதியான வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை

புகார்கள்

தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறுகையில், "பொதுமக்கள் புகார் அளித்தால், இப்போது இந்த செயலி மூலம் அதைச் சமர்ப்பிக்கலாம்.

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி | Mobile App For Submitting By Election Complaints

புகாரை அளித்த நபரும் தங்கள் புகாருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறியலாம். இந்த செயலி மூலம் வீடியோ மற்றும் புகைப்படத் தகவல்களை வழங்கும் வசதியும் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்

இலங்கையில் 10 மில்லியன் கைரேகைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்

இலங்கையில் 10 மில்லியன் கைரேகைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ள பொலிஸார்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW