பலத்த மின்னல் தாக்கம்: 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Western Province Uva Province Department of Meteorology
By Laksi Nov 05, 2024 01:03 PM GMT
Laksi

Laksi

இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (5) இரவு 11.30 மணி வரை பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் விலை டிசம்பரில் அதிகரிக்கும்: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்

லிட்ரோ எரிவாயுவின் விலை டிசம்பரில் அதிகரிக்கும்: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதன்படி, மேல், தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மின்னல் தாக்கம்: 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Meteo Dept Has Issued A Warning For 6 Districts

இந்த நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அநுராதபுரத்தில் பாடசாலை ஒன்றிற்குள் நுழைந்த காட்டு யானையால் பதற்றம்

அநுராதபுரத்தில் பாடசாலை ஒன்றிற்குள் நுழைந்த காட்டு யானையால் பதற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW