இலங்கையில் பாரிய கடலரிப்பு! கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்ட தகவல்

Puttalam North Western Province Climate Change
By Rakshana MA May 18, 2025 07:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

புத்தளம் - சிலாபம்(Chilaw) பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு நிகழ்ந்து வருவதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிலாபத்தை அண்டிய இரணவில பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 700 மீட்டர் வரை கடலரிப்பு காரணமாக கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளது.

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பாரிய கடலரிப்பு

இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போதைக்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையில் பாரிய கடலரிப்பு! கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்ட தகவல் | Massive Sea Erosion In Chilaw

அத்துடன் தொடர்ந்தும் கடலரிப்பு நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் மண் மூடைகள் கொண்டு தடுப்பணைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

சின்னம்மை நோயிற்கான மருந்து தட்டுப்பாடு இல்லை! வெளியான அறிவிப்பு

சின்னம்மை நோயிற்கான மருந்து தட்டுப்பாடு இல்லை! வெளியான அறிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW