மின் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

CEB Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakshana MA May 17, 2025 09:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

மின் கட்டணத்தை அதிகரிக்கப்பதன் மூலம் செலவுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என இலங்கை மின்சார சபை(CEB) அறிவித்துள்ளது.

அதன்படி, மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

மின் கட்டண அதிகரிப்பு 

அத்தோடு, இது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு | Ceb Announces Increase In Electricity Tariffs

இதேவேளை, இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மசகு எண்ணெய் விலை உயர்வு!

மசகு எண்ணெய் விலை உயர்வு!

சமகால பிரச்சினைகளுக்கு தீர்வாக சவூதி தூதுவரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்

சமகால பிரச்சினைகளுக்கு தீர்வாக சவூதி தூதுவரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW