மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இயந்திரம்

Batticaloa University of Jaffna Sri Lankan Peoples Nintavur
By Rakshana MA Jan 13, 2025 01:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் நிந்தவூரினை பிறப்பிடமாக கொண்ட வரதராஜன் டிலக்சனினால் மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கான புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியிற்கு சென்ற மாணவனினால் இந்த கண்டுபிடிப்பு நடைபெற்றுள்ளது.

கெலிஓயாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பில் வெளியான தகவல்

கெலிஓயாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பில் வெளியான தகவல்

புதிய இயந்திரம் 

இந்த இயந்திரமானது, மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டதுடன் (The Brain Tumour Navigation System Project) அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இயந்திரம் | Machine Invented To Identify Brain Tumors

மேலும், இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின்(Mechatronic Engineering Technology) பிரிவின், இறுதி ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புனித ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து 3,500 பேர் அனுப்ப ஒப்பந்தம்

புனித ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து 3,500 பேர் அனுப்ப ஒப்பந்தம்

நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார

நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW