இஸ்ரேலில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

Benjamin Netanyahu Israel World
By Laksi Dec 03, 2024 05:27 PM GMT
Laksi

Laksi

இஸ்ரேலில் உள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு  அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் (Itamar Ben Gvir) உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு,  பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தடையை மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாசல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் இதாமர் பென் க்விர் வலியுறுத்தியுள்ளார்.

பலஸ்தீனத்தின் அழிவுகளை ஏற்க முடியாது: ஜனாதிபதி கண்டனம்!

பலஸ்தீனத்தின் அழிவுகளை ஏற்க முடியாது: ஜனாதிபதி கண்டனம்!

ஒலிபெருக்கி சத்தம்

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் இதாமர் பென் க்விர்,“பள்ளிவாசல்களிலிருந்து வரும் சத்தம் இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு | Loudspeakers Banned In Mosques In Israel

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும், சில அரபு நாடுகளும் கூட, ஒலிபெருக்கி சத்தம் தொடர்பான விடயத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

போர் செய்ய மறுக்கும் இராணுவம் : திணரும் இஸ்ரேல்!

போர் செய்ய மறுக்கும் இராணுவம் : திணரும் இஸ்ரேல்!

யாழ் பல்கலைக்கழகம் சீனாவுக்கு கொடுத்த அதிர்ச்சி!

யாழ் பல்கலைக்கழகம் சீனாவுக்கு கொடுத்த அதிர்ச்சி!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW