லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Litro Gas Litro Gas Price Economy of Sri Lanka
By Laksi Mar 06, 2025 06:20 AM GMT
Laksi

Laksi

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலை திருத்தம் இன்று (06) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று நிதி அமைச்சகத்துடன் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டு்ள்ளார்.

அதன்படி, கலந்துரையாடலின் பின்னர் புதிய விலை திருத்தங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி சுற்றிவளைப்பில் கைதான அரச ஊழியர்! சிவில் உடையில் பொலிஸார் நடவடிக்கை

அதிரடி சுற்றிவளைப்பில் கைதான அரச ஊழியர்! சிவில் உடையில் பொலிஸார் நடவடிக்கை

எரிவாயு விலைகள் 

உலக சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் இலங்கையில் LP எரிவாயு விலைகள் பொதுவாக ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி திருத்தப்படுகின்றன.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல் | Litro Gas Price In Sri Lanka

 வரவிருக்கும் விலை திருத்தத்திற்கான பரிந்துரைகள் ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த திட்டமிடப்பட்ட மாற்றங்கள் இருந்தபோதிலும், லிட்ரோ கேஸ் கடந்த சில மாதங்களாக அதன் விலைகளை திருத்தவில்லை.

நிந்தவூரில் கைவிடப்பட்ட வைத்தியசாலை மற்றும் மைதானம் தொடர்பில் வெளியான தகவல்

நிந்தவூரில் கைவிடப்பட்ட வைத்தியசாலை மற்றும் மைதானம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW