பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு

Ampara Srilanka Muslim Congress Sri Lanka Eastern Province
By Laksi Oct 04, 2024 09:21 AM GMT
Laksi

Laksi

தனிப்பட்ட சுயநலங்களுக்கு அப்பால் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்துவதன் மூலம் எமது மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்குவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட பல்வேறுபட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நபரொருவர் திடீரென உயிரிழப்பு

மட்டக்களப்பில் நபரொருவர் திடீரென உயிரிழப்பு

சிறந்த பொருளாதாரம்

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர், இன்று பெரும்பாலான தாய்மார்கள் நாளை பற்றிய கவலையுடனும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சத்துடனே வாழ்கின்றனர். அந்தநிலைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம்.

பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் : சபீஸ் அழைப்பு | Join Us For Economic Renaissance Sabies Invites

சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்தவும் குழந்தைகளின் கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்து அவர்கள் சுய தொழில் முயற்சியாளர்களாக உருவாகவும் நாங்கள் அயராது அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பெரிய வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

பெரிய வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery