லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Litro Gas Price Economy of Sri Lanka Laugfs Gas Price
By Laksi Oct 04, 2024 08:09 AM GMT

ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது 12.5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாவுக்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு குறித்து வெளியான தகவல்

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு குறித்து வெளியான தகவல்

லாஃப்ஸ் எரிவாயு விலை

அத்தோடு, 2.3 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் 694 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Loughs Gas Prices Remain Unchanged

இதேவேளை மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என புதிதாக நியமிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கான மானியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

விவசாயிகளுக்கான மானியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வடக்கு ஆளுநர் தலைமையில் தனியார் போக்குவரத்து சபையினர் விசேட கலந்துரையாடல்

வடக்கு ஆளுநர் தலைமையில் தனியார் போக்குவரத்து சபையினர் விசேட கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW