நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

Sri Lanka Police Sri Lanka Election Local government Election
By Rakshana MA May 04, 2025 11:23 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025 உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக கிட்டத்தட்ட 65,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள்

தேர்தல் பணி

உள்ளூராட்சித் தேர்தல் நாளை மறுநாள் (06) நடைபெற உள்ளன.

நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் | Islandwide Police Officers On Security

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்காக கிட்டத்தட்ட 3,000 பார்வையாளர்களை ஈடுபடுத்த PAFFREL அமைப்பு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க கலந்துரையாடல்

அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க கலந்துரையாடல்

இலங்கை மக்களுக்கான டிஜிட்டல் அடையாள அட்டை

இலங்கை மக்களுக்கான டிஜிட்டல் அடையாள அட்டை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW