இலங்கை மக்களுக்கான டிஜிட்டல் அடையாள அட்டை

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Digital Birth Certificate
By Rakshana MA May 03, 2025 06:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போது பயன்பாட்டிலுள்ள சாதாரண அடையாள அட்டைக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான செயல்முறை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

"நாட்டின் குடிமக்களுக்கு டிஜிட்டல் டையாள அட்டையை வழங்கும் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை.

கடும் உணவு தட்டுப்பாட்டில் தவிக்கும் காசா மக்கள்

கடும் உணவு தட்டுப்பாட்டில் தவிக்கும் காசா மக்கள்

டிஜிட்டல் அடையாள அட்டை

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.

இலங்கை மக்களுக்கான டிஜிட்டல் அடையாள அட்டை | Digital Identity Card For Lankan People

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையில் உள்ள குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு வேறு எந்த தரப்பினருக்கும் அனுப்பப்படாத உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயலாக்கப்படும்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர் தரத்துடன் கூடிய அடையாள அட்டையாக இதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பில்லியன் கணக்கில் நோட்டுக்களை அழித்த மத்திய வங்கி! வெளியான அதிர்ச்சி தகவல்

பில்லியன் கணக்கில் நோட்டுக்களை அழித்த மத்திய வங்கி! வெளியான அதிர்ச்சி தகவல்

முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW