சட்டவிரோதமாக எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பலை கைப்பற்றிய ஈரானிய புரட்சிப் படை

Sri Lanka Iran Crime World
By Laksi Jul 30, 2024 01:10 PM GMT
Laksi

Laksi

சட்டவிரோதமான முறையில் 1.5 மில்லியன் லீட்டர் எரிபொருளை கடத்திய குற்றச்சாட்டில் ஈரானிய புரட்சிப் படையினர் எரிபொருள்  கப்பல் ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கப்பலை ஈரானிய புரட்சிப் படையினர் கடந்த திங்கட்கிழமை (22) கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு சிறுவர்கள் பலி: பலர் காயம்

பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு சிறுவர்கள் பலி: பலர் காயம்

இலங்கையர்கள் இருப்பதாக தகவல்

இதன்போது, மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவின் கொடியின் கீழ் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

சட்டவிரோதமாக எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பலை கைப்பற்றிய ஈரானிய புரட்சிப் படை | Iranian Revolutionary Guard Corps Seizes Fuel Tank

கைப்பற்றப்பட்ட கப்பலில் 12 பேர் கொண்ட ஊழியர்கள் காணப்பட்டதாகவும் அவர்களில்  இலங்கையர்களும் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லியன் கணக்கில் மோசடி

இலங்கையில் தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கையில் தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW