நாட்டு மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Oct 17, 2024 01:09 PM GMT
Laksi

Laksi

நாட்டு மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்கு 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தொலைபேசி இலக்கங்கள் ஜனாதிபதி காரியாலயத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

தொலைபேசி இலக்கங்கள்

இந்தநிலையில், மக்களுக்கு நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை 24 மணி நேரமும் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் | Introduction Phone Number To Report People Problem

இதன்படி, 0112 – 354 550, 0112 – 354 354 அல்லது 0114 – 354 354 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை

கிண்ணியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

கிண்ணியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW