வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை

Parliament of Sri Lanka Sri Lanka Government Of Sri Lanka
By Rakshana MA Dec 07, 2024 07:53 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதத்திற்கான அரசாங்கத்திற்குரிய இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் நேற்று(06) நாடாளுமன்றில் வாக்கெடுப்பு இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி

விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி

இடைக்கால கணக்கெடுப்பு

அத்துடன் எதிர்வரும் 2025ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு கடந்த 03ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை | Interim Report Execution Without Vote

இதற்கமைய, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதம் நடைபெற்றதுடன் குறித்த தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

க‌ல்முனை பிர‌தேச‌ செய‌லக‌ விவகாரம்: முபாற‌க் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

க‌ல்முனை பிர‌தேச‌ செய‌லக‌ விவகாரம்: முபாற‌க் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர்

அம்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட அரசாங்க அதிபர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW