மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakshana MA Nov 05, 2024 09:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான புதிய யோசனையை சமர்ப்பிக்குமாறு  இலங்கை மின்சார சபைக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ் யோசனையை எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரை: விஜித ஹேரத் விடுத்துள்ள கோரிக்கை

கிராமப்புற முஸ்லிம்களின் புனித ஹஜ் யாத்திரை: விஜித ஹேரத் விடுத்துள்ள கோரிக்கை

மின் கட்டணக் குறைப்பு  

இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட யோசனையில் கட்டண திருத்த விலை சூத்திரத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த அறிவித்தல் மின்சார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல் | Information Released On Electricity Charges

இதன் போது இலங்கை மின்சார சபையினால் 6 வீத மின்சார கட்டண திருத்தம் முன்வைக்கப்பட்டது. அத்துடன் குறித்த கட்டணத்தை விட அதிக வீதத்தினால் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

வெளிநாட்டில் இருந்து திருகோணமலை வந்த பெண் படுகொலை

வெளிநாட்டில் இருந்து திருகோணமலை வந்த பெண் படுகொலை

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள்: பொலிஸார் விசேட நடவடிக்கை

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள்: பொலிஸார் விசேட நடவடிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW