இந்திய அரசினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு

Sri Lanka Government Of India Hospitals in Sri Lanka Eastern Province
By Rakshana MA Nov 05, 2024 10:49 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சைப் பிரிவு கட்டிடமொன்று கையளிக்ககப்பட்டுள்ளது.

குறித்த சத்திரசிகிச்சை கட்டிடத் தொகுதி கையளிப்பு நிகழ்வானது நேற்று (04) காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

கட்டிடத்தினை திறந்து வைக்க இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித்த மகிபால ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து திருகோணமலை வந்த பெண் படுகொலை

வெளிநாட்டில் இருந்து திருகோணமலை வந்த பெண் படுகொலை

புதிய சத்திரசிகிச்சை கட்டிடம்

மேலும் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரன் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

சீனிக்கான இறக்குமதி வரி நீடிப்பு

சீனிக்கான இறக்குமதி வரி நீடிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery