ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்!
Election Commission of Sri Lanka
Crime
Sri Lanka Presidential Election 2024
By Laksi
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை மொத்தம் 1482 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாடுகள் அதிகரிப்பு
அத்தோடு, இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான பெறப்பட்ட முறைப்பாடுகளாகும் அவற்றின் எண்ணிக்கை 1419 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 7 முறைப்பாடுகளும் ஏனைய விடயம் குறித்து 56 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |