மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Laksi Aug 31, 2024 08:25 AM GMT
Laksi

Laksi

எரிபொருளின் விலை இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தநிலையில், ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

தேர்தலுக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

தேர்தலுக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

எரிபொருள் விலை

ஜூலை மாதத்திற்கான திருத்தப்பட்ட விலை ஒகஸ்ட் மாதம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல் | Monthly Fuel Price Revision Information Srilanka

அதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் 379ரூபாவாகவும், சூப்பர் டீசல் 355 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 202 ரூபா என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW