பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

Sri Lanka India Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 31, 2024 03:20 AM GMT
Rukshy

Rukshy

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு நேற்று (30) மாலை கொழும்பில் இடம்பெற்றதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க. அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

அரசியல் உறவுகள்

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் நிலைமைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால் | Ajit Doval Met Main Presidential Candidates

இதேவேளை சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்சவுடனும் அஜித் தோவால், பரஸ்பர பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடியுள்ளார்.    

மன்னாரில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மன்னாரில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW