ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்!

Election Commission of Sri Lanka Crime Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 31, 2024 09:33 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை மொத்தம் 1482 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்

முறைப்பாடுகள் அதிகரிப்பு

 அத்தோடு, இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான பெறப்பட்ட முறைப்பாடுகளாகும் அவற்றின் எண்ணிக்கை 1419 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்! | Increasing Violation President Election Complaints

மேலும்,வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 7 முறைப்பாடுகளும் ஏனைய விடயம் குறித்து 56 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. 

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

சஜித்திற்கே ஆதரவு : புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

சஜித்திற்கே ஆதரவு : புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW