கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கை

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakshana MA Mar 08, 2025 08:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

2024 டிசம்பரில் இலங்கையில் (Sri Lanka) கடன் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பரில் 1,951,654 ஆக இருந்த செயலில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை 1,970,130 ஆக அதிகரித்துள்ளது.

பிரதமரின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

பிரதமரின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

கடன் அட்டைகளில் நிலுவைத் தொகை

மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி,

இது 2023 டிசம்பரில் 1,917,085 அட்டைகளுடன் ஒப்பிடும் போது தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறிக்கிறது.

கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கை | Increasing Use Of Credit Cards In Sri Lanka Trends

கடன் அட்டைகளில் நிலுவைத் தொகையும் அதிகரித்து, நவம்பரில் ரூ.151,614 மில்லியனாக இருந்த நிலையில், டிசம்பர் 2024 இல் ரூ.157,957 மில்லியனாக உயர்ந்துள்ளது.

ரமழான் நாள் 6 : அதிகமாக தர்மம் செய்யுங்கள்

ரமழான் நாள் 6 : அதிகமாக தர்மம் செய்யுங்கள்

பாலமுனையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்

பாலமுனையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW