உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples Election
By Rakshana MA Apr 05, 2025 04:44 AM GMT
Rakshana MA

Rakshana MA

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நிதியுதவி

சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நிதியுதவி

முறைப்பாடுகள்

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் | Increasing Complaints Over Election Issues

இதற்கமைய, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.    

வக்ஃபு சட்டத் திருத்த யோசனை தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் நடிகர் விஜய்

வக்ஃபு சட்டத் திருத்த யோசனை தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் நடிகர் விஜய்

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற அம்பாறை இளைஞர் தெரிவு!

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற அம்பாறை இளைஞர் தெரிவு!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW