இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

Sri Lanka Tourism Economy of Sri Lanka Germany Tourist Visa
By Laksi Oct 17, 2024 08:38 AM GMT
Laksi

Laksi

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,548,299 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, அக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 18,078 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 4,504 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,495 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த நிலையில், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் | Increase The Number Of Tourists Visiting Sri Lanka

அதன்படி, அக்டோபர் மாதத்தில் 155,070 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

இலங்கையில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW