நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறும் மக்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்

Bandaranaike International Airport Sri Lanka Crime
By Laksi Aug 04, 2024 09:32 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, கட்டுநாயக்க விமான நிலையத்தில், கடந்த 5 வருடங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இவர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.

குறித்த தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு : நால்வர் உயிரிழப்பு

போலி ஆவணங்கள்

இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 181 போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறும் மக்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல் | Increase In Illegal Immigration From Sri Lanka

இதனையடுத்து, எல்லை கண்காணிப்பு பிரிவின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை வெளியிட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டில் 62 போலி ஆவணங்கள் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தபால்மூல வாக்காளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கில் வலுக்கும் போர் பதற்றம் : இஸ்ரேலை இலக்கு வைத்த ஹிஸ்புல்லா

மத்திய கிழக்கில் வலுக்கும் போர் பதற்றம் : இஸ்ரேலை இலக்கு வைத்த ஹிஸ்புல்லா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW