பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Crime General Election 2024
By Laksi Nov 11, 2024 12:41 PM GMT

பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2811 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு,  நேற்று (10) முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்: வெளியான அறிவிப்பு

முறைப்பாடுகள் 

குறித்த முறைப்பாடுகளில் சட்ட மீறல்கள் தொடர்பான 2,756 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் | Increase In Election Complaints

மேலும் ,2,162 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 649 முறைப்பாடுகளின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW