கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Ministry of Education Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Education
By Rakshana MA May 19, 2025 04:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

12 ஆம் தரத்தில் உயர்தர தொழிற் துறையின் கீழ் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த விடயம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் 

அந்த அறிக்கையில், இந்த வருடம் முதல் 608 பாடசாலைகளில் தொழிற் பாடத்துறை பிரிவு செயல்படுத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.  

கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | Important Announcement From Ministry Of Education

இந்தப் பாடப்பிரிவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் போது, ​​க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியது கருத்திற்கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பாடப்பிரிவில் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள், தாங்கள் எதிர்பார்க்கும் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைமைத்துவத்திற்கான போட்டி.. மறக்கப்பட்ட கொள்கை

அரசியல் தலைமைத்துவத்திற்கான போட்டி.. மறக்கப்பட்ட கொள்கை

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை திறந்து வைப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW