ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரினிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

IMF Sri Lanka Economy of Sri Lanka Harini Amarasuriya
By Laksi Oct 05, 2024 11:14 AM GMT
Laksi

Laksi

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

விசேட பேச்சுவார்த்தை

இதன்போது, இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பேணுவது தொடர்பில்  கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ஹரினிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் | Imf Representatives Meet Sl Prime Minister

இந்த கலந்துரையாடலில்  பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மற்றும் தூதுக்குழுவின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி பீட்டர் பிரேயர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக எதிரிசிங்க, தென்கிழக்காசிய மற்றும் மத்திய பொருளாதார விவகாரங்கள் (இருதரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரணிலுடன் இணைந்த முன்னாள் பிரதியமைச்சர்

ரணிலுடன் இணைந்த முன்னாள் பிரதியமைச்சர்

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW