திருமலையிலுள்ள சட்ட விரோதமான கட்டடத்தை அகற்ற எச்சரிக்கை!
Sri Lanka Police
Trincomalee
Eastern Province
Court of Appeal of Sri Lanka
By Rakshana MA
திருகோணமலை (Trincomalee) கரையோர பகுதியில் சட்ட விரோத மான முறையில் கட்டப்பட்ட கட்டிடத்தை அகற்றுமாரி துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.
அதன்படி, குறித்த எச்சரிக்கை கடிதங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினரால் இன்று (12) அந்த பகுதியில் ஒட்டப்பட்டன.
இந்த சட்ட விரோத கட்டடத்தை அகற்ற துண்டுபிரசுரம் ஒட்டும் நடவடிக்கையானது, திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையா வெளி வீரநகர் பகுதியில் முன்னெடுக்கபட்டது.
சட்ட விரோத கட்டடம்
குறித்த காலப்பகுதியில் கட்டடத்தை அகற்றாது செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


