மதங்களை ஒன்றிணைக்க மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
Ramadan
Mannar
Sri Lankan Peoples
By Rakshana MA
மன்னார் அடம்பன் மகா வித்தியாலளஸ்ரீயத்தில் மதங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இப்தார் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இப்தார் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று(11) பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம் நாட்டில் இன மதம் வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனும் கருத்தின்படி, பிற மதத்தினரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |