முஸ்லிம் எம்.பிக்களுடன் சபையில் கடும் வாக்குவாதம் செய்த அர்ச்சுனா
Parliament of Sri Lanka
Sri Lankan Peoples
Dr.Archuna Chavakachcheri
M.L.A.M. Hizbullah
By Rakshana MA
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது முஸ்லிம் எம்.பிக்களை கடுமையாக சாடி உரையாற்றியுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற குழு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இஸ்லாம் மார்க்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்தநிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளிட்ட பலரை கடுமையாக சாடி உரையாற்றியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி தொடர்ந்தும் உரையாற்றும் போது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |