மார்க்கத்தினுள் மூக்கு நுழைக்க வேண்டாம்! சாலி நளீம் வெளியிட்ட கண்டனம்
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Dr.Archuna Chavakachcheri
Sri Lanka Parliament Election 2024
By Rakshana MA
இஸ்லாம் மார்க்கத்தினை பற்றி நாடாளுமன்றில் உறுப்பினர் அர்ச்சுனா வெளியிட்ட கருத்திற்கு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவிப்பதாக சாலி நளீம் தெரிவித்துள்ளார்.
நேற்று(10) நாடாளுமன்றில் இடம்பெற்று குழு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மார்க்கத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும். பெண்களுக்கான உரிமைகள் என்ன? பெண்கள் தொடர்பான அனைத்து சட்டங்களுக்கும் தெளிவாக வழிவகுத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாமல் சட்டத்தை மாற்றும் விடயத்தில் உள்நுழைவதை தவிர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுவதை இந்த காணொளியில் காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |