முட்டை சார்ந்த உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு! வெளியான தகவல்

By Rakshana MA Aug 13, 2025 11:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் சில பகுதிகளில், கொத்து ரொட்டி, முட்டை ஆப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் மிகவும் அதிகமாக காணப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.

முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலைகள் ஓரளவுக்கு குறைந்திருந்தாலும் இந்த முட்டை சார்ந்த உணவுப் பொருட்களின் விலை குறையவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒரு முட்டையின் விலை ரூபாய் 29 ரூபாய் தொடக்கம் 33 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

கிண்ணியா அமைப்பாளர்களின் தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த பலன்!

கிண்ணியா அமைப்பாளர்களின் தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த பலன்!

விலை மாற்றம்

பல்வேறு உணவகங்களில் கொத்து ரொட்டியின் விலை மிக அதிகமாக இருப்பதாகவும் முட்டை ஆப்பம் மற்றும் முட்டை ரொட்டியின் விலைகள் சமமாகவும் அதிகமாகவும் இருப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

முட்டை சார்ந்த உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு! வெளியான தகவல் | High Egg Dish Prices Worry Consumers

இது தொடர்பாக சுகர்வோர் அதிகார சபை தலையிட்டு மக்களுக்கு சில சலுகைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நுகர்வோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலையில் இரு வாகனங்கள் மோதி விபத்து

திருகோணமலையில் இரு வாகனங்கள் மோதி விபத்து

திருகோணமலையில் அரசு மொழி தின நிகழ்வு முன்னெடுப்பு

திருகோணமலையில் அரசு மொழி தின நிகழ்வு முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW