இருதய நோய் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Sri Lankan Peoples Heart Attack
By Rakshana MA Apr 08, 2025 10:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேர் இறப்பதற்கு இருதய நோய் முக்கிய காரணமாக அமைந்துள்ளது என இருதயநோய் மூத்த ஆலோசகர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இதய நோய்கள் 15 வீதமாக அதிகரித்துள்ளதாகவும், இருதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தினமும் 200 நோயாளிகள் வைத்தியசாலைகளுக்கு வருவதாகவும் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏறாவூரில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர் கைது

ஏறாவூரில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர் கைது

இருதய நோய்க்கான காரணி 

இருதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடைய காரணிகளாக, மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் என்பனவற்றை கூறமுடியும்.

இருதய நோய் தொடர்பில் அதிர்ச்சி தகவல் | Heart Disease Kills 60 000 Each Year In Sri Lanka

இருப்பினும், ஆரம்பகால தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் இருதய நோய்கள் உருவாகும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இருதய நோய்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

அநுர அரசின் வாக்குறுதிகள் : ஆதம்பாவா எம்.பிக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்

அநுர அரசின் வாக்குறுதிகள் : ஆதம்பாவா எம்.பிக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்

மட்டக்களப்பிற்கு ஒதுக்கியுள்ள நிதி தொடர்பில் சாணக்கியன் அதிருப்தி

மட்டக்களப்பிற்கு ஒதுக்கியுள்ள நிதி தொடர்பில் சாணக்கியன் அதிருப்தி

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW