ஹட்டன் பஸ் விபத்து : சாரதி விளக்கமறியலில்

Sri Lanka Police Investigation Crime Accident Hatton
By Rakshana MA Dec 26, 2024 02:03 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஹட்டன் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து சாரதி அடுத்த வருடம்(2025) ஜனவரி 07ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தீர்மானமானது இன்று(26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 50க்கும் அதிகடமானோர் காயமடைந்தனர்.

அரிசி இறக்குமதி தொடர்பாக வெளியான வர்த்தமானி

அரிசி இறக்குமதி தொடர்பாக வெளியான வர்த்தமானி

நீதவான் உத்தரவு

ஹட்டன் பஸ் விபத்து : சாரதி விளக்கமறியலில் | Hatton Accident 2024

 கடந்த 21ஆம் திகதி ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல்

ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல்

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

மட்டக்களப்பில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW