இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதமர் ஹரிணிக்கு இடையிலான சந்திப்பு

Sri Lanka Government Of India India Harini Amarasuriya Presidential Update
By Rakshana MA Dec 14, 2024 03:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santhosh Ja) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது நேற்று(13) இடம்பெற்றுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இருதரப்பு திட்டம்

தற்போது பல்வேறு அபிவிருத்தி நிலைகளில் உள்ள பல இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதமர் ஹரிணிக்கு இடையிலான சந்திப்பு | Harini Amara Suriya Meets Santhosh Ja

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW