அரச மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Sri Lanka Government Strike Sri Lanka Doctors
By Rakshana MA Aug 11, 2025 04:51 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (11) காலை, தமது போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தது.

இந்தநிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தங்களது கோரிக்கைக்கு கிடைத்த ஆக்கபூர்வமான பதில்களைக் கருத்தில் கொண்டு சங்கத்தின் நிர்வாக குழுவில் பணிப்புறக்கணிப்பை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கடும் அச்சத்தில் மக்கள்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கடும் அச்சத்தில் மக்கள்

பணி புறக்கணிப்பு

மருத்துவர்களின் இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இணக்கப்பாட்டை செயல்படுத்துவது தொடர்பான போக்குகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரச மருத்துவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Govt Doctors Strike Postponed Sri Lanka

நெல்லுக்கு குறைந்த விலை : அரசை விமர்சிக்கும் விவசாயிகள்

நெல்லுக்கு குறைந்த விலை : அரசை விமர்சிக்கும் விவசாயிகள்

உலகின் அதிக விலையில் வாகன விற்பனை தரவரிசையில் இலங்கை மூன்றாம் இடம்

உலகின் அதிக விலையில் வாகன விற்பனை தரவரிசையில் இலங்கை மூன்றாம் இடம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW