உலகின் அதிக விலையில் வாகன விற்பனை தரவரிசையில் இலங்கை மூன்றாம் இடம்

Sri Lanka Economy of Sri Lanka vehicle imports sri lanka
By Rakshana MA Aug 11, 2025 03:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் வாகன கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குறியீடு இலங்கையின் மதிப்பெண்ணை 175 ஆகக் காட்டுகிறது, அதாவது வாகன விலைகள் உலகளாவிய சராசரி அளவுகோலான 100 ஐ விட இலங்கையில் விலை 1.75 மடங்கு அதிகமாகும்.

இலங்கையை முந்திக்கொண்டு சிங்கப்பூர் மற்றும் மாலைத்தீவுகள் மட்டுமே வாகன கொள்வனவில் அதிக விலையை கொண்ட நாடுகளாக தரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏழு மாதங்களில் 432 பொலிஸார் இடைநிறுத்தம்

ஏழு மாதங்களில் 432 பொலிஸார் இடைநிறுத்தம்

அதிக விலையில் வாகனங்கள் 

அதிக இறக்குமதி வரிகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் என்பனவே வாகன உரிமையை பெரும்பாலான இலங்கையர்களுக்கு ஆடம்பர பொருளாக மாற்றியுள்ளன.   

உலகின் அதிக விலையில் வாகன விற்பனை தரவரிசையில் இலங்கை மூன்றாம் இடம் | Sri Lanka Car Price Ranking 2021

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கடும் அச்சத்தில் மக்கள்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கடும் அச்சத்தில் மக்கள்

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW