டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

By Fathima Jan 21, 2026 10:37 AM GMT
Fathima

Fathima

நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று (21) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 89 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 43 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 409 ரூபாய் 91 சதம், விற்பனை பெறுமதி 422 ரூபாய் 71 சதம்.

யூரோ 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபாய் 27 சதம், விற்பனை பெறுமதி 368 ரூபாய் 87 சதம்.

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு | Sri Lankan Rupee Appreciates

இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.


Gallery