தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Dec 05, 2024 12:37 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில்(Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி நிலையில் தற்போது சற்று அதிகரித்ததாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 770,656 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் உடைத்த தேங்காயின் விலையும் அதிகரிப்பு!

பல பகுதிகளில் உடைத்த தேங்காயின் விலையும் அதிகரிப்பு!

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்க கிராம் (24 carat gold 1 grams) 27,190 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 carat gold 1 grams) 24,930 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 carat gold 8 grams) 199,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் | Gold Prices Decline Today Market Update

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 carat gold 1 grams) 23,800 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 carat gold 8 grams) 190,350 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

திருகோணமலை-வெருகல் பிரேதேச விவசாயிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

திருகோணமலை-வெருகல் பிரேதேச விவசாயிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

உப்பின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW