தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை!

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Sep 18, 2024 08:12 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 776,447 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,390 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 219,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை! | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,110 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,970 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 191,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவல்

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவல்

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்: ஆணைக்குழுவின் எச்சரிக்கை

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்: ஆணைக்குழுவின் எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW