குறைவடைந்துள்ள தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Sep 03, 2024 08:39 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது உயர்வடைந்திருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (3) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 747,072 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தலதாவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்

தலதாவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,360 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 210,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

குறைவடைந்துள்ள தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,170 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)193,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,070 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 184,550 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW