தலதாவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்

Mrs Thalatha Atukorale
By Mayuri Sep 03, 2024 05:40 AM GMT

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான பதவியேற்றுள்ளார்.

சபாநாயகர் முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளது.

வெற்றிடத்திற்கான நியமனம்

தலதா அத்துகோரள பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பட்டியலடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தலதாவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம் | Karunaratna Appointed To Replace Talatha

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலமையில் நாடாளுமன்றம் இன்று கூடியபோதே அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW