நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Sri Lanka Tourism Sri Lanka Tourism Tourist Visa
By Laksi Sep 03, 2024 07:23 AM GMT
Laksi

Laksi

நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு, சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை கடந்த ஓகஸ்ட் மாதத்தில் எட்டமுடியாது போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 2 இலட்சத்து 2,907 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதி! வெளியாகியுள்ள தகவல்

38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதி! வெளியாகியுள்ள தகவல்

எண்ணிக்கையில் வீழ்ச்சி

எனினும், கடந்த மாத இறுதியில் குறித்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி | Sri Lanka A Fall In Tourist Arrivals

இதற்கமைய, ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 609 சுற்றுலாப் பயணிகளே கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான அமர்வு தொடர்பில் வெளியான தகவல்

இன்றைய தினத்திற்கான அமர்வு தொடர்பில் வெளியான தகவல்

அனுர ஏன் சொகுசு வாகனத்தில் பயணம் செய்கிறார்! கட்சி வழங்கியுள்ள விளக்கம்

அனுர ஏன் சொகுசு வாகனத்தில் பயணம் செய்கிறார்! கட்சி வழங்கியுள்ள விளக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW