தங்க விலையில் தொடர் மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Gold
By Laksi Aug 30, 2024 09:21 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (30) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,240 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,720 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 213,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,500 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 195,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம்187,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்

வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW