இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price
By Laksi Aug 02, 2024 10:19 AM GMT
Laksi

Laksi

நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (2) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 743,191  ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டிய தயார் நிலைக்காக ரணில் எடுத்துள்ள நடவடிக்கை! சரியான தீர்மானம் என்கிறார் அலி சப்ரி

முன்கூட்டிய தயார் நிலைக்காக ரணில் எடுத்துள்ள நடவடிக்கை! சரியான தீர்மானம் என்கிறார் அலி சப்ரி

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,220 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 209,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,040 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)192,300 ரூபாவாக பதிவாகியுள்ளது

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,950 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம்183,550 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரிசியில் கனரக உலோகங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரிசியில் கனரக உலோகங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW