தேசிய ரீதியில் முன்னிலை வகிக்கும் மாணவர்களின் விபரம் வெளியானது
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் முன்னிலை வகிக்கும் அதாவது முதல் 3 இடத்தை பிடித்த மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உயிரியல் விஞ்ஞான பிரிவு
– முதலாமிடம் : Sandithi Nimthara Hegoda Arachchi – Maliyadeva Girls’ College, Kurunegala
– இரண்டாமிடம் : Kalpa Vidhusarani – Anuradhapura Central College
– மூன்றாமிடம் : Jamunanantha Pranavan – Hindu College, Jaffna
பௌதீக விஞ்ஞான பிரிவு
– முதலாமிடம் : Lasandu Ransara Kumarage – Bandaranayake College, Gampaha
– இரண்டாமிடம்: Kandasamy Dasarath – Hatley College, Hatton
– மூன்றாமிடம் : Thevindu Dilmith Dahanayake – Bandaranayake College, Gampaha
வணிக பிரிவு
– முதலாமிடம் : Amasha Dulari – Visakha Vidyalaya, Colombo
– இரண்டாமிடம் : Induwara Sanhitha Kumarapeli – Royal College, Colombo
– மூன்றாமிடம் : Lesandi Uthara Perera – Sujatha Vidyalaya, Nugegoda
கலைப் பிரிவு
– முதலாமிடம் : Senali Chamathka Ranasinghe – Rathnavali Balika Vidyalaya, Gampaha
– இரண்டாமிடம் : Dinethmi Methanga Janakantha – Ferguson High School, Ratnapura
– மூன்றாமிடம் : Isuri Anjalika Peiris – Mahamaya Girls’ College, Kandy
இயந்திரவியல் தொழில்நுட்பம்
– முதலாமிடம் : Kavya Ravihansa – Mayurapada Central College, Narammala
– இரண்டாமிடம் : Ushan Malith Jayasuriya – Sivali Central College, Ratnapura
– மூன்றாமிடம் : Pasindu Madushanka – Sri Sumangala Vidyalaya, Hikkaduwa
உயிரியல் தொழில்நுட்பம்
– முதலாமிடம் : Nethmi Navodya Marasinghe – Sadalanka National School
– இரண்டாமிடம் : Mahisha Pathirana – Pushpadana Girls’ College, Kandy
– மூன்றாமிடம் : Chamodi Hansika – Rathnavali Balika Vidyalaya, Gampaha
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |