மஹபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

Ministry of Education Money Graduates
By Rakshana MA Apr 24, 2025 12:10 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் மஹபொல பெறும் மாணவர்களின் பட்டியலை புதுப்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பெயர்ப் பட்டியல்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை மேற்கொண்டு தரவுத்தளத்தை தயாரிக்கும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன(Madhura Senevirathna) தெரிவித்துள்ளார்.

மஹபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் | Mahapola Allowance List Of Sri Lankan Students

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், மஹபொல கொடுப்பனவு வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சர்வதேச கண்காட்சியில் இணையும் இலங்கை

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சர்வதேச கண்காட்சியில் இணையும் இலங்கை

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW