உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு வெளியான தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Money
By Shalini Balachandran Nov 16, 2025 10:10 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

இது வரை உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், குறித்த விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமைக்குள் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய அபிவிருத்தி ஆணையர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களை நெகிழ வைத்த பாகிஸ்தான் இரசிகர்களின் செயல்!

இலங்கையர்களை நெகிழ வைத்த பாகிஸ்தான் இரசிகர்களின் செயல்!

உர மானியம் 

இதுவரை 226,015 விவசாயிகளுக்கு பெரும் போக உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு வெளியான தகவல் | Free Fertilizer Subsidy Farmers Gov Announcement

மேலும், பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உரமானியம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டிய ஜனாதிபதி அநுர!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டிய ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சிக்கி தவிக்கும் BBC செய்தி நிறுவனம்!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சிக்கி தவிக்கும் BBC செய்தி நிறுவனம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW